Happy Birthday Revathy: சின்னச் சின்ன வண்ணக் குயில்... ரேவதி க்ளிக்ஸ்!
கார்த்திகா ராஜேந்திரன் | 08 Jul 2021 06:48 PM (IST)
1
கொச்சியின் பிறந்த ரேவதியின் இயற் பெயர், ஆஷா நாயர்
2
பாரதிராஜா இயக்கிய “மண்வாசனை” படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்
3
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்
4
நடிப்பது மட்டுமின்றி, ஒரு சில படங்களையும் அவர் இயக்கியுள்ளார்
5
தற்போது அவர், ‘நவரசா’ என்ற வெப் சீரீஸில் நடித்து வருகிறார்