Trisha Krishnan: ‘மனம் எங்கும் அவள் ஞாபகம்..’ தென்னிந்திய திரையுலகின் அரசி த்ரிஷாவின் புதிய புகைப்படங்கள்!
கில்லி படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த த்ரிஷா, கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு லியோ படம் மூலம் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App,இந்திய திரையுலகே பெருமளவில் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்
90’ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை பலருக்கு கனவுக்கண்ணியாக திகழ்கிறார், த்ரிஷா
இத்தனை வருடங்கள் கடந்தும் இன்றும் இவரை, “அவள் உலக அழகியே..” என பாடாதவர்கள் இல்லை
த்ரிஷா, குழந்தைகள் மனதிலும் நன்றாக இடம் பிடித்த ஹீரோயின்
சமீப காலமாக பல விருது விழாக்களையும் படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் த்ரிஷா கலந்து கொண்டு வருகிறார்
த்ரிஷா, தற்போது வெள்ளை நிறத்தில் உடையில் எடுத்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -