Wedding Clicks: ரியல் ஜோடியான ரீல் ஜோடி! சித் - ஸ்ரேயா கல்யாண க்ளிக்ஸ்
ABP NADU | 22 Nov 2021 05:56 PM (IST)
1
இருவருக்கும் சின்னத்திரையில் அறிமுகம்....
2
இருவரும் சேர்ந்து நடித்த முதல் சீரியலில்லே காதல் மலர்ந்தது...!
3
இருவரும் ’திருமணம்’ என்னும் சீரியலில் ஒன்றாக நடித்தனர்.!
4
இந்த ரீல் ஜோடி இப்போது ரியல் ஜோடியாக கரம் பிடித்துள்ளது
5
இருவரும் சேர்ந்து சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளனர்.
6
ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறினார்கள்..!
7
வாழ்த்துகள் சித் - ஸ்ரேயா