Vijay Meets Dhoni Pics: பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து கொண்ட தல - தளபதி!
கார்த்திகா ராஜேந்திரன் | 12 Aug 2021 02:22 PM (IST)
1
ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்திருக்கும் தோனியும், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் இருக்கும் விஜயும் சந்தித்துள்ளனர்.
2
சென்னை வந்திருக்கும் தோனி, இப்போது விளம்பரப்பட ஷூட்டிங் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3
சிஎஸ்கே அணி கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். இங்கு பயிற்சி மேற்கொண்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அணி வீரர்கள், போட்டி தொடங்குவதற்கு முன்பு அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.
4
பீஸ்ட் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகின்றது.
5
மாஸ்டருடன் பிளாஸ்டர்.... தல-தளபதி சந்திப்பால் அதகளம் ஆகும் சோஷியல் மீடியா!