Tamannah pics: ஆரஞ்சு நிற ஆடையில் ஸ்டைல் காட்டும் தமன்னா.. லேட்டஸ்ட் பிக்ஸ்
ABP NADU | 16 Mar 2022 05:47 PM (IST)
1
வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா
2
கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே
3
சில்லென்ற சாரல் என்பேனா சில்வண்டு பாடல் என்பேனா
4
உள்ளத்தின் தேடல் என்பேனா என் அன்பே என் அன்பே
5
என்னென்று உன்னை சொல்வது மொழி இல்லை சொல்ல என்னிடம்
6
பொய் இல்லை என்ன செய்வது எனதுள்ளம் இன்று உன்னிடம்