Tamannaah Bhatia Photos : கருப்பு உடையில் நெருப்பு போல் காட்சியளிக்கும் தமன்னா!
13 வயதிலேயே நடிக்க ஆரம்பித்த தமன்னா, சந்த் சா ரோஷன் செஹ்ரா எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்ரீ எனும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் கேடி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்
பாலிவுட்டை விட டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார்
சினிமாவை தாண்டி White-n-Gold எனும் பெயரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மும்பை, பெங்களூருவில் ஆகிய மாநகரங்களில் கடை திறந்து வைத்துள்ளார்
ஜூன் 2023ல், தமன்னா பாட்டியா நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அறிவித்தார். இருப்பினும் திருமணம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை
மாடலிங் செய்வதுடன் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாட 50 லட்சம் பெற்றாராம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -