Srushti Dange: ‘ஸ்ருஷ்டிக்கு த்ரிஷ்டி படப்போகுது..’பச்சை நிற உடையில் ரசிகர்களின் மனதை பஞ்சராக்கும் ஸ்ருஷ்டி!
யுவஸ்ரீ
Updated at:
21 Feb 2023 05:19 PM (IST)
1
டார்லிங் படம் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றவர், ஸ்ருஷ்டி டாங்கே
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவரது கண்ணக்குழி அழகிற்கு மயங்காதவர்களே கிடையாது
3
யுத்தம் செய் படம் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தவர்
4
மேகா படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார்
5
தர்ம துரை படத்தில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
6
தற்போது குக் வித் கோமாளியின் 4 ஆவது சீசனில் பங்கேற்பாளராக உள்ளார்
7
கடைசி எபிசோடில் பச்சை நிற உடையணிந்த அவரை, நகைச்சுவை நடிகர் புகழ் கலாய்த்தார்
8
இவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
9
இவை ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
10
இவை தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -