Spider Man Movie Heroes Pics: ரசிகர்கள் மனதை வென்ற ஸ்பைடர்மேன்களும்...! ஸ்பைடர்மேன்கள் கொன்ற வில்லன்களும்..!
ஸ்பைடர் மேன் ஹீரோக்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுபவர் டாம் ஹாலண்ட்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்பைடர்மேன் ஹீரோக்களில் மிகவும் பிரபலமானவர் டோபே மாகேயூர்
ஸ்பைடர் மேன் வில்லன் கதாபாத்திரங்களும் மிகவும் வலிமையான கதாபாத்திரங்கள் ஆகும்.
இன்று ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஜேக் ஹிலெங்கால் ஸ்பைடர்மேன் பார்ப்ரம் ஹோம் படத்தின் வில்லனாக நடித்தவர்.
ஸ்பைடர்மேன் வில்லன் கதாபாத்திரங்களில் மணல் மனிதர் வித்தியாசமான கதாபாத்திரமாக அமைந்தது
ஸ்பைடர்மேன் படங்களிலே டாக்டர் ஆக்டோபசின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானவர்
தி அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தில் ஆண்ட்ரூ கார்பீல்ட் நாயகனாக நடித்தார்
ஸ்பைடர்மேன் முதல் பாகத்தில் வில்லனாக கிரீன்கோப்ளின் கதாபாத்திரத்தில் வில்லியம் டாபே நடித்தார்
ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -