Sneha Photos : என்றும் மாறாத இளமை..நீல நிற புடவையில் அசத்தும் சிரிப்பழகி சினேகா!
தனுஷ்யா | 30 Mar 2024 10:49 AM (IST)
1
மும்பையில் பிறந்த சிரிப்பழகி சினேகா பிரசன்னாவின் ரியல் பெயர் சுஹாசினி ராஜாராம்
2
மாடலாக தன் பயணத்தை தொடங்கிய சினேகா, 2000 ஆம் ஆண்டு வெளியான “என்னவளே” படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
3
தமிழ் சினிமாவை தாண்டி எண்ணற்ற மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்
4
பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் தமிழ்நாடு மாநில விருதை பெற்றார்
5
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார்