✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Singer Saindhavi Prakash pics : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே - சைந்தவி பிரகாஷ்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  30 Jun 2021 08:36 PM (IST)
1

சைந்தவி ஒரு கர்நாடக இசை பாடகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகி

2

5 வயதில் தனது பெற்றோருடன் நேரடி பஜன் நிகழ்ச்சியைக் கேட்டதன் மூலம் இசையில் அதிகம் ஈடுபாடு வந்ததாம்

3

10 வயதில் கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொள்ள தொடங்கினார்

4

கர்நாடக இசையில் தேர்ச்சிபெற்ற சைந்தவி பல கச்சேரிகளில் பங்கு கொண்டார்

5

கர்நாடக கிளாசிக்கல் மற்றும் ஃபிலிம் மியூசிக் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்

6

சைந்தவி தனது பள்ளித் தோழர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாரை திருமணம் செய்து கொண்டார்

7

இது ஒரு காதல் கதை , எதிர் நீச்சல், செல்லமே செல்லம், ஆகிய தொலைக்காட்சி தொடர்களுக்கான தலைப்பு பாடல்களை அவர் பாடியுள்ளார்.

8

அந்நியன் படத்தில் அண்டங் காகா கொண்டகாரி பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்

9

இவர் பாடிய அணைத்து பாடல்களுமே மிக பெரிய ஹிட்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Singer Saindhavi Prakash pics : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே - சைந்தவி பிரகாஷ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.