Sidkiara : 'ஹேப்பி ஹோலி ஹேப்பி ஹோலி வந்ததே..’சித்-கியாராவின் வண்ணமயமான வாழ்வில் முதல் ஹோலி கொண்டாட்டம்!
கடந்த மாதம் 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட ஜோடி, சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைப்பெற்றது
இவர்களின் திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் மிகவும் ரகசியமான முறையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
சில வாரங்களுக்கு முன்புதான் இவர்களின் வரவேற்பு விழா நடந்தது
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அதற்காக இவர்கள் இருவரும் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்
இந்த புகைப்படங்கள் இவர்களது ஹல்தி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்
இவை, ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நினைந்து வருகிறது
சித்-கியாராவின் திருமணத்திற்கு பிறகான பார்டி புகைப்படங்களும் வெளியானது
இதில், இருவரும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் காட்சி
சித்-கியாராவின் அனைத்து புகைப்படங்களும் தற்போது ட்ரெண்டிங்கிள் உள்ளன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -