Siddhi Idnani : ஹே சென்யோரீட்டா... கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைல் போஸ் கொடுக்கும் சித்தி இட்னானி!
தனுஷ்யா | 19 Jul 2024 04:30 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை சித்தி இத்னானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் சினிமா துறையில் வருவதற்கு, சித்தியின் அம்மா மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.
3
நாடக கலைஞரான அம்மாவை பார்த்து வளர்ந்த சித்தி, கல்லூரி படிக்கும் போதே குஜராத் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
4
இவர் கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
5
அதன் பிறகு ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார்.