Shruti Haasan Photos : தங்க நிற சேலையில் டாலடிக்கும் ஸ்ருதி ஹாசன்!
தனுஷ்யா | 26 Feb 2024 05:41 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2
இவர் பிரபல நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆவார்.
3
ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
4
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5
தற்போது இவர் தங்க நிற சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.