Shriya Sharan pics: ஃபேமிலி கோல்ஸ்... ஸ்ரேயாவின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் குதுகலித்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்ரேயா, நீச்சல் உடையில் தனது குழந்தையுடன் தனது நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் இணையம் முழுவதும் ஆக்கிரமித்தது
குழந்தையை கையில் ஏந்தியவாறு புன்னகைக்கும் தருணங்களை அவர் புகைப்படங்களாக மாற்றியுள்ளார்.
குழந்தையுடன் மட்டுமல்லாது கணவர் ஆண்ட்ரே கோஸ்கிவ் உடனும் அவர் சேர்ந்து பொழுதுகளை கழித்த நினைவுகளை புகைப்படங்களாக தொகுத்துள்ளார்.
இதற்கு முன்னும் கூட அவர் தனது குழந்தையுடன் இருந்த பொழுதுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரேயா கடந்த 2018ல் ஆண்ட்ரே கோஸ்கிவை திருமணம் செய்துகொண்டார். 2020ல் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -