Nani - Priyanka Mohan : சூர்யாவும் சாருவும்... ட்ரெண்டாகும் புது டாலிவுட் ஜோடி!
தனுஷ்யா | 04 Sep 2024 01:56 PM (IST)
1
நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளிவந்த படம் சரிபோதா சனிவாரம் (சூரியாஸ் சாட்டர்டே)
2
சனிக்கிழமை மட்டும் சண்டை போடும் நானிக்கும் அப்பாவி மக்களை போட்டு புரட்டிப்போட்டு அடித்து கொடுமை செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இடையே நடக்கும் மோதல்களே இந்த படத்தின் கதை
3
எஸ்.ஜே.சூர்யா இருக்கும் காவல் நிலையத்தில் புதிதாய் சேரும், நானியின் அத்தை மகளாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
4
படம் அப்படி இப்படி இருந்தாலும், நடிகர்கள் மெச்சிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றனர்
5
இந்நிலையில், கதாநாயகி கதாநாயகனுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.