Samantha at Mumbai : கையில் ஜெப மாலையுடன் மும்பை விமான நிலையத்தில் சமந்தா..வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
06 Jan 2023 05:42 PM (IST)
1
தென் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கருதப்படுபவர் சமந்தா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் மையோசைடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார்
3
இவரது யசோதா திரைப்படம் சமீபத்தில் வெளியானது
4
அடுத்த படமான சாகுந்தலம் விரைவில் வெளியாகவுள்ளது
5
சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன
6
வெள்ளை உடையணிந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்
7
சாகுந்தலம் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகாக மும்பை சென்றுள்ளதாக கூறப்படுகிறது
8
இதில், கையில் ஜெப மாலையுடன் காணப்படுகிறார் சமந்தா
9
சமந்தா கையில் மாலை இருக்கும் புகைப்படம்
10
இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -