Sakshi Agarwal : 'என்ன விலை அழகே..’ காதலர் தினத்தன்று சிகப்பு நிற உடையில் ரசிகர்களை அசர வைத்த சாக்ஷி!
மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு வந்த அழகு நடிகை, சாக்ஷி அகர்வால்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் மட்டுமன்றி, கன்னட மற்றும் மலையாள படங்களிலும் சாக்ஷி நடித்துள்ளார்
சில வருடங்களுக்கு முன்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
டெடி, காலா உள்ளிட்ட பிரபலமான ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டார், சாக்ஷி
அடிக்கடி தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை ஹாபியாக வைத்துள்ளார்
காதலர் தினத்தை முன்னிட்டு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
இதில், சிகப்பு நிற உடையணிந்த தேவதை போல சாக்ஷி காட்சியளிப்பதாக பலர் கருத்துகளை பறிமாறி வருகின்றனர்
சாக்ஷியின் காதலர் தின புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -