Samantha Ruth Prabhu : பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலில் ஆடி அசத்தியிருந்தார். பின்னர், காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களில் நடித்தார்.
நாக சைதன்யாவிற்கும் இவருக்கும் விவாகரத்து ஆன பின், சமந்தா பல பிரச்சினைகள் சந்தித்து வருகிறார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவர் நடிப்பில் வெளியாகவிருந்த சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிகப்பட்ட சமந்தாவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
தற்போது பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவிலில் கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்யும் சமந்தாவின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -