✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Robo Shankar : ரஜினி - கமலை நேரில் சந்தித்த ரோபா சங்கர் குடும்பம்..காரணம் என்ன தெரியுமா?

தனுஷ்யா   |  29 Nov 2023 04:54 PM (IST)
1

அது இது இது எனும் பிரபலமான நிகழ்ச்சியில் இடம்பெறும் சிரிச்சா போச்சு சுற்றில் காமெடி செய்து கலக்கியவர் ரோபோ சங்கர்.

2

இந்த நிகழ்ச்சிக்கு முன்பே படையப்பா, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.நீண்ட காலத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

3

ரோபா சங்கரின் குடும்பத்தினரும் பொது மக்களுக்கு பரிட்சயமானவர்கள்தான்.

4

இன்று தனது திருமண நாளை கொண்டாடும் ரோபோ சங்கர், அவரின் மனைவி பிரியங்கா சங்கர், இந்திரஜாவுடன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

5

அத்துடன் இவர்கள் கமல்ஹாசனையும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அத்துடன் அவர்களின் ஆட்டோகிராப்பையும் பெற்றுள்ளனர்.

6

இந்த புகைப்படங்களை இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Robo Shankar : ரஜினி - கமலை நேரில் சந்தித்த ரோபா சங்கர் குடும்பம்..காரணம் என்ன தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.