Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கும் அவரின் முறை பையனான கார்த்திக்கிற்கும் சில வாரங்களுக்கு முன் நிச்சயம் முடிந்தது. வரும் மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ரோபோ ஷங்கரும் அவரது குடும்பத்தினரும் தமிழக அமைச்சர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்.
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ரோபோ ஷங்கர் - பிரியங்கா ஷங்கர்