Rithika Singh Photos : ஆட்டோவில் கூலாக சுற்றிய ஓ மை கடவுளே நடிகை ரித்திகா சிங்!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுவயதில் இருந்து தற்காப்பு கலை பயின்று வரும் இவருக்கு ஏதுவாக எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விளையாட்டு வீராங்கனையாக இருந்த இவர், சினிமா கொடுத்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் கொடுத்த “நூடுல்ஸ் மண்ட”வசனம் ஃபேமஸானது.ரஜினியின் வேட்டையன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் கூலிங் க்ளாஸ், முகமூடி அணிந்து கொண்டு கூலாக ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.
ஆட்டோவில் சென்று கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரித்திகா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -