Kantara First Look : இணையத்தை கலக்கும் காந்தாரா எ லெஜண்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
சுபா துரை | 27 Nov 2023 01:11 PM (IST)
1
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
3
20 கோடி முதலீட்டில் உருவான காந்தாரா 450 கோடி வசூலை ஈட்டி திரையுலகினரை ஆச்சரியத்தில் முழ்கடித்தது.
4
அதனையடுத்து காந்தாராவின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது.
5
காந்தாரா ப்ரீக்குவல் படமான காந்தாரா எ லெஜெண்ட் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் இன்று மதியம் 12:25 மணிக்கு வெளியாகும் என்ற அப்டேட்டை கடந்த 27ஆம் தேதி வெளியிட்டது படக்குழு.
6
அதனைத் தொடர்ந்து தற்போது காந்தாரா எ லெஜெண்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.