Rashmika Mandanna Photos : இணையவாசிகளை கொள்ளை கொண்ட ராஷ்மிகாவின் புது லுக்!
கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ரக்ஷித் ஷெட்டியுடன், தன் முதல் படத்தில் நடித்த இவர், அவரை காதலித்தார். இருவரின் காதல் உறவு நிச்சயதார்த்தம் வரை சென்று, பின் பிரிவில் முடிந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசினிமாவில் கவனம் செலுத்திய ராஷ், கன்னடத்திலிருந்து தெலுங்கு சினிமா உலகிற்கு ஜம்ப் அடித்தார். விஜய தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ ஹிட்டானது. பின், இருவரின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினை தாண்டி ஆஃப் ஸ்கீரினிலும் தொடர்கிறது என்ற தகவலும் வந்தது.
2021ல் சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். குட் பாய், மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய ஹிந்தி படங்களிலும் நடித்துவிட்டார்.
இந்நிலையில், ஆடை பிராண்ட் ஒன்றுக்கு மாடலிங் செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ராஷ்.
கருப்பு நிற ஷூ, கருப்பு நிற ஆடை, கருப்பு நிற கோட் அணிந்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்த வித்தியாசமான லுக் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -