Gautam Karthik Photos : நீச்சல் குளத்திற்குள் கடல் கதாநாயகன் கெளதம் கார்த்திக்!
நவரச நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன், கெளதம் கார்த்திக் 2013 ஆம் ஆண்டில் வெளியான கடல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமணிரத்னத்தின் தாமாஸாக நடித்த இவர், சிறந்த அறிமுக நடிகருக்கான பிரிவில் ஃபிலிம்ஃபேர், விஜய், சைமா ஆகிய மூன்று விருதுகளை பெற்றார்.
அதனை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
சிம்புவின் நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் சக்தியாக (குணா) நடித்து கம்-பேக் கொடுத்தார். இதற்கு அடுத்து வந்த ஆகஸ்ட் 16 1947 படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது.
கிரிமினல், தக் லைஃப் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்திற்குள் சென்று போட்டோஷூட் எடுத்துள்ளார் கெளதம் கார்த்திக். இவரின் இந்த வித்தியாசமான புகைப்படங்கள், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -