Kajal Raashi Khanna : காஜல் அகர்வால் குழந்தையுடன் விளையாடிய ராஷி கண்ணா!
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால்.இதுவரை தெலுங்கு,தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்தார்.
இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்கழுந்தைக்கு நீல் கிட்சுலு என பெயர் சூட்டினர்.
குழந்தை - குடும்பம் ஒரு பக்கம் இருக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்
தற்போது, காஜலின் குழந்தையான நீல் கிட்சுலுவை நடிகை ராஷி கண்ணா நேரில் சென்று சந்தித்து விளையாடியுள்ளார்.
காஜல் மற்றும் அவரது மகனுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ‘இந்த நாள் நன்றாக இருந்தது. குழந்தை நீலை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.’என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார் ராஷி கண்ணா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -