Rakul Preet Singh : சிவப்பு நிற உடையில் அசத்தும் புது பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் !
லாவண்யா யுவராஜ் | 13 Mar 2024 02:15 PM (IST)
1
தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
3
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5
இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் 21ம் தேதி கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார்.
6
லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.