Rakul Preet Photos : ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 27 Feb 2024 12:41 PM (IST)
1
நடிகை ரகுல் ப்ரீத் சிங்க், அவரது காதலரான ஜாக்கி பக்னானியை கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதியன்று கரம் பிடித்தார்.
2
இவர்களது திருமணம் உற்றார் உறவினர் சூழ கோவாவில் கோலாகலமாக நடைப்பெற்றது.
3
ஹல்தி, மெஹந்தி என அவர்களின் குடும்ப வழக்கப்படி நடக்க வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களும் நடந்தது.
4
இந்நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரகுல் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
5
மணமகனுடன் நடனமாடும் மணப்பெண் ரகுல் ப்ரீத் சிங்
6
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பாக்னானி ஜோடியின் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.