Rajinikanth:கருப்பு உடையில் க்ளாஸா ரஜினி..லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்..வைரலாகும் போட்டோக்கள்!
யுவஸ்ரீ
Updated at:
12 Feb 2023 07:42 PM (IST)
1
இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் நடித்த பாபா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது
3
பாபா படத்தின் தொழில்நுட்பக் குழுவை ரஜினிகாந்த் சந்தித்தார்
4
அப்போது, பாபா குழுவிற்கு நினைவுப் பரிசினை வழங்கினார்
5
அவர்களிடம் பாபா படம் குறித்து கலந்துரையாடினார்
6
இந்த சந்திப்பின் போது ரஜினி கருப்பு நிற உடையணிந்திருந்தார்
7
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
8
ரஜினியின் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -