Raashi Khanna Photos : இல்லத் திருமண விழாவில் டான்ஸ் ஆடி மகிழ்ந்த நடிகை ராஷி கண்ணா!
தனுஷ்யா
Updated at:
22 Feb 2024 12:15 PM (IST)
1
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா
3
யோதா, அரண்மனை 4, தி சபர்மதி ரிபோர்ட், மேதாவி போன்ற சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
4
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்
5
இந்நிலையில், இல்லத்திருமண விழாவில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
குடும்பத்தினருடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார்
7
நேற்று நலங்கு விழாவில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -