Proposal Day: மெளன ராகம் முதல் அலைபாயுதே வரை..தமிழ் படங்களின் பெஸ்ட் ப்ரபோஸல் டைலாக்ஸ்-காட்சிகள்!
மௌன ராகம்- “உங்களுக்கு என்ன பிடிக்கலன்னா கூட பரவாயில்ல..அத நான் தாங்கிப்பேன். ஆனா உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு. ஒத்துக்கதான் மனசில்ல”-மௌனராகம், திவ்யா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“நான் உன் மேல ஆசப்படல..நீ அழகாயிருக்கன்னு நினைக்கல..ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு..முடிவு உன் கைல, யோசிச்சு சொல்லு”-அலைபாயுதே, கார்த்திக்
“இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் உன்னத் தவர”-விண்ணைத் தாண்டி வருவாயா, கார்த்திக்
“நீ எங்க இருந்தாலும் உன்னத் தேடி வருவேன்..I'll come into your life and I'll sweep you off of your feet-வாரணம் ஆயிரம், சூர்யா
“2 minutes லயே சொல்லியிருப்பேன்..ஆனா நீ தப்ப நினைப்பியோனு 2மணி நேரம் பொருத்துக்கிட்டு இருந்தேன்..லுக், நான் ஒரு போலீஸ்காரன் பேசாமெல்லாம் இருப்பேன்னு நினைக்காத. நிறைய பேசுவேன், உன்ன நல்லா பாத்துக்குவேன்”-வேட்டையாடு விளையாடு, ராகவன்
“நான் வேணாம் வேணாம்னு விலகிப்போனேன். நீதான் நெனச்சா தப்பில்ல, வாழ்ந்தா உன் கூடதான்னு வசனம்லாம் பேசுன. இந்தாஇரு...இப்போ நீ முழுசா எனக்குள்ள வந்துட்ட..”-பருத்தி வீரன், வீரா
“தேன் மொழி, கனிமொழின்னு எவளாச்சு வாய்க்கா வரப்புல திரியுவா..அவளத் தேடி தேடி போய் லவ் பண்ணு..நான்லாம் உனக்கு செட் ஆகமாட்டேன்”-ராஜா ராணி,ரெஜினா
எனக்கு ப்ரபோஸ் எல்லாம் பண்ணத் தெரியாது..முன்ன பின்ன இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ..”-தனிஒருவன்,மஹிமா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -