✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priya Bhavani Shankar : பனி மூட்டம் நிறைந்த மலை பிரதேசத்தில் சில் செய்யும் பிரியா பவானி ஷங்கர்!

தனுஷ்யா   |  07 Nov 2023 05:45 PM (IST)
1

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.

2

சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேயாத மானில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

3

தனது விடுமுறை காலத்தை கழிக்க சுற்றுலா செல்வதும் பிரியா பவானி ஷங்கரின் பழக்கம்

4

அந்தவகையில், அவரது நண்பர்களுடன் ட்ரிப் சென்றுள்ளார்.

5

ட்ரிப் சென்ற இடத்தை பற்றி குறிப்பிடாமல் அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

6

இந்த ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priya Bhavani Shankar : பனி மூட்டம் நிறைந்த மலை பிரதேசத்தில் சில் செய்யும் பிரியா பவானி ஷங்கர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.