Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 14 Feb 2024 10:55 AM (IST)
1
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி, சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்
2
மேயாத மான் படத்தில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருசிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
3
இனி வெளியாகவிருக்கும் டிமாண்டி காலனி 2, ரத்னம், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் பங்காற்றியுள்ளார்.
4
சினிமாவை தாண்டி, பிரியா பவானி ஷங்கருக்கு ட்ராவல் செய்வது மிகவும் பிடிக்கும்.
5
இந்நிலையில் குளிரும் சுவிட்சர்லாந்த் பனியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.