Poonam Bajwa: சூரியன் முன் நின்று போட்டோஷூட் செய்த பூனம் பாஜ்வா!
யுவஸ்ரீ
Updated at:
27 Dec 2022 01:46 PM (IST)
1
கச்சேரி ஆரம்பம், அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்
3
மாடலிங் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்
4
2005 ஆம் ஆண்டு தனது முதல் படத்தில் நடித்தார்
5
இயக்குனர் சுனில் ரெட்டியும் இவரும் காதலித்து வருவதாக முன்னர் தகவல் பரவியது
6
இன்ஸ்டாவில் 3 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார், பூனம்
7
இவர் தற்போது சூரியன் முன் நின்று போட்டோஷூட் செய்துள்ளார்
8
சாக்லேட் நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
9
வானிலைக்குறித்த கேப்ஷனையும் தனது பதிவுடன் இணைத்துள்ளார்,பூனம் பாஜ்வா
10
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -