Puthandu Palangal 2023: அடுத்த ஆண்டில் எந்த ராசிக்கு சிக்கல்? எந்த ராசிக்கு அமோகம்? ஆண்டு பலனை தெரிந்து கொள்ளுங்கள்!
மேஷம் - ஆசைகள் நிறைவேறும், நோய்கள் அகலும்-மகிழ்ச்சி தரும் ஆண்டு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரிஷபம்-தொழில் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும், எதிரிகள் தொல்லை கூடும்-கவனம் வேண்டிய ஆண்டு
மிதுனம்-துக்கங்கள் விலகும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது-மகிழ்ச்சியான ஆண்டு
கடகம்-திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம், பயணத்தின் போது கவனம் தேவை-அமைதியாக இருக்க வேண்டிய ஆண்டு
சிம்மம்-புது முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆண்டு, சுப காரியங்கள் நடக்கும்-திருப்தி தரும் ஆண்டு
கன்னி-உடல்நலனில் கவனம் வேண்டும், சொத்து பிரச்சனை அகலும்- தொட்டது துலங்கும் ஆண்டு
துலாம்- பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது, உடல் நலன் குறித்த கவலை வேண்டாம்- கவலைகள் விலகும் ஆண்டு
விருச்சிகம்- புதுப்புது பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது, வேறு ஊர் செல்வது அவசியம்- நன்மைகள் நடக்கும் ஆண்டு
தனுசு- சகோதர பிரச்சனை நிவர்த்தியாகும், இடமாற்றம் ஏற்படும்- அமோகமான ஆண்டு
மகரம்- முக்கிய காரியங்கள் நடக்கும், பல வழிகளில் பண வரவிற்கு வாய்ப்பு- கவலையற்ற ஆண்டு
கும்பம்- கடன்கள் அடையும், நோய் விலகும்- நல்லதே நடக்கும் ஆண்டு
மீனம்- அதிக செலவுகள் ஏற்படும், ரகசியம் காக்க வேண்டும்- பாதிப்புகள் ஏதும் இல்லாத ஆண்டு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -