Pooja Hegde Photos : லண்டன் வெயிலில் குளிர் காயும் க்யூட்டி பூஜா ஹெக்டே!
தனுஷ்யா | 16 Nov 2023 04:21 PM (IST)
1
மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2
அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
3
தற்போது, ஷூட்டிங்கிற்காக லண்டனுக்கு சென்ற பூஜா, அந்த ஊர் வெயிலில் குளிர் காய்ந்து வருகிறார்.
4
பூஜா அணிந்துள்ள அண்னாசி பழ ஸ்வெட்டர் மிகவும் அழகாக இருக்கிறது.
5
பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
6
இதற்கு முன்பாக இலைகள் உதிர்ந்து காணப்படும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர் பதிவிட்டு இருந்தார்.