Pooja Hegde Photos : இத்தாலியை சுற்றி வரும் பீஸ்ட் நடிகை பூஜா!
தனுஷ்யா | 26 Jul 2024 05:30 PM (IST)
1
மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2
அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
3
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி பல புகைப்படங்களை பதிவிடுவார்.
4
தற்போது, ஐரோப்பாவில் உள்ள அழகிய நகரமான இத்தாலிக்கு ட்ரிப் சென்றுள்ளார் பூஜா.
5
கண் சிமிட்டாமல் பார்க்கக்கூடிய அந்த ஊரின் தெருக்களில் போட்டோ எடுத்துள்ளார்.
6
அந்த வகையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பூஜா.