✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Parvathy pics: ரீலிலும் ரியலிலும் நாயகி... பார்வதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ABP NADU   |  03 May 2022 04:16 PM (IST)
1

நாயகனுக்கு ஒரு ஜோடி, படத்துக்கு ஒரு கவர்ச்சி என்ற சராசரி நாயகிக்கான பிம்பத்தை தொடக்கத்தில் இருந்தே உடைத்தெறிந்தவர் பார்வதி.

2

வெறும் சினிமா, சினிமா நிகழ்ச்சிகள் என்று மட்டுமே இல்லாமல் தொடர்ந்து சினிமா தொடர்பான பிரச்னைகளுக்கும், பெண்களுக்கு எதிரான சிக்கல்களுக்கும், சமூக பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு நாயகியாக இன்றும் முதல் வரிசையில் முதல் ஆளாக நிற்பவர் நம் மரியான் நாயகிதான்.

3

2006-ஆம் ஆண்டில் மலையாளத்தில் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பார்வதி.

4

அவுட் ஆஃப் சிலபஸ் படம் மூலம் தானும் சினிமாவில் குதித்துவிட்டேன் என பயணத்தை தொடங்கிய பார்வதி இன்று மலையாளத்தின் மிக முக்கிய நடிகை.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Parvathy pics: ரீலிலும் ரியலிலும் நாயகி... பார்வதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.