Nazriya Nazim Photos : க்யூட் நடிகை நஸ்ரியாவின் பளிச் பளிச் கிளிக்ஸ்!
லாவண்யா யுவராஜ் | 17 Feb 2024 01:45 PM (IST)
1
'நேரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம்.
2
ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
3
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார்.
4
2018ம் ஆண்டு 'கூடே' மலையாள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
5
ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து அவர் நடித்த 'டிரான்ஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
6
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான் நடிக்கும் 'புறநானூறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நஸ்ரியா நசீம்.