Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்!
தனுஷ்யா | 21 Feb 2024 02:51 PM (IST)
1
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நயன்தாரா.
2
2003 ஆம் ஆண்டில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நயன் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து இருந்தார்.
3
ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி, பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடிக்க தொடங்கி கோலிவுட்டில் புது ட்ரெண்டை உருவாக்கினார்.
4
ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன், 2022ல் விக்னேஷ் சிவனை மணந்தார். இந்த இணையருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
5
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது விழாவில் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார்.
6
விழாவின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளார் நயன்.