Mouni Roy Pics : நாகினி புகழ் மெளனி ராயின் பள பள பிக்ஸ்!
மேற்கு வங்காளத்தில் மெளனி ராய் படிப்பை முடித்து விட்டு தன் சினிமா பயணத்தை தொடங்க பாலிவுட் நகரம் என்றழைக்கப்படும் மும்பைக்கு வந்தடைந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2006 முதல் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.
2015 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்ட நாகினி தொடர் மூலம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து நாகினியின் இரண்டாவது பாகத்திலும் மூன்றாவது பாகத்திலும் நடித்தார். இவரை பார்பதற்காகவே பல இளைஞர்கள், இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.
பின், பல ஆல்பம் பாடல்களில் நடனமாட தொடங்கினார். கே.ஜிஎஃப் முதல் பாகத்தில் வரும் கலி கலி பாடலுக்கும் நடனமாடியிருப்பார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பாடல் ஒன்றின் ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பல லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -