Mouni Roy Photos : நீச்சல் உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நாகினி நடிகை!
தனுஷ்யா
Updated at:
18 Dec 2023 12:41 PM (IST)
1
நாகினி நாடகம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் மெளனி ராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சினிமா நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
3
தற்போது இவர் சில பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
4
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் இவரும் ஒருவர்.
5
அழகான நீச்சல் உடை அணிந்து, நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -