Actress Anaika Soti | காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற..! காதலை கைகுலுக்கி இழுக்குற..! அனைகா சோதி க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Jun 2021 12:57 PM (IST)
1
அனைகா சோதி (பிறப்பு 14 ஜனவரி 1991) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல்
2
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் இவர் நடித்துள்ளார்
3
அனைகா சோதி பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார்
4
இருமொழி படமான சத்யா 2-இல் நடித்தார்
5
வசந்தபாலனின் காவியத்தலைவன் திரைப்படம் இவரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது
6
பின்னர் இவர் ராம்கோபால் வர்மாவுடன் மீண்டும் 365 நாட்கள் என்ற ரீமேக்கில் இணையவுள்ளார்
7
டிப்ளோமா பேஷன் டிசைனிங் படித்துள்ளார் அனைகா சோதி..!