Meera Jasmine Photos : டைம்ஸ் ஸ்கொயரில் வலம் வரும் சண்டக்கோழி நடிகை மீரா ஜாஸ்மீன்!

Meera Jasmine Photos : ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீரா ஜாஸ்மீன் தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.

Continues below advertisement
Meera Jasmine Photos : ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீரா ஜாஸ்மீன் தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.

மீரா ஜாஸ்மின்

Continues below advertisement
1/6
கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மீன், சூத்ராதாரன் எனும் மலையாள படத்தில் நடித்த பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மீன், சூத்ராதாரன் எனும் மலையாள படத்தில் நடித்த பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6
அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.
3/6
எக்கசக்கமான விருதுகளையும் மீரா ஜாஸ்மீன் வாங்கி குவித்துள்ளார்.
4/6
கல்யாணம் ஆன பின்னர், துபாயில் செட்டில் ஆனார். இடையில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.
5/6
இப்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
Continues below advertisement
6/6
தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார். புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sponsored Links by Taboola