Janhvi Kapoor Photos : வெள்ளி நிற ஆடையில் பளபளக்கும் ஜான்வி கபூர்!
தனுஷ்யா | 13 Oct 2023 02:31 PM (IST)

ஜான்வி கபூர்
1
போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்
2
இவர் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர்
3
வித்தியாசமான ஆடைகளை அணிந்து போட்டோஷூட் செய்வதும் ஜான்வியின் வழக்கம்.
4
தற்போது வெள்ளி நிற டிசைனர் ஆடையை அணிந்துள்ளார்.
5
இதில் ஜான்வி, வெள்ளி சிலை போல் பளபளவென இருக்கிறார்.
6
இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை லைஸ்களை குவித்து வருகிறது.