Meenaakshi Chaudhary Photos : தளபதி 68 படத்தில் ஹீரோயினாகும் விஜய் ஆண்டனி படத்தின் நடிகை!
இன்று திரையுலகில் டாப் நட்சத்திரங்களாக வலம் வரும் சில ஹீரோயின்கள், தங்கள் கெரியரை மாடலிங் துறையில்தான் தொடங்கி இருப்பார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிஸ் சென்னை, மிஸ் இந்தியா, சர்வதே அழகி பட்டம் ஆகியவற்றை பெற்று விளம்பர படங்களில் நடித்து இருப்பார்கள்.
ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த பின்னர், விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மீனாட்சி செளத்ரி. அந்த படத்தில், மாடலாக வரும் இவர் கொலை செய்யப்படுவார். அதன் பின் இவரின் மரணத்தை தொடர்ந்தே படத்தின் கதை நகரும்.
தமிழ் படத்தில் மீனாட்சி நடித்திருந்தாலும், இவரை பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. விஜய்யுடன் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்த பிறகு, மீனாட்சியின் இன்ஸ்டா பக்கத்தை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
ஒரே தகவலில், தமிழ் நாடெங்கும் ஃபேமஸான மீனாட்சியின் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -