Malavika Mohanan : ‘ரசிகர்கள் மேல அவ்ளோ லவ்..’ கிரிஸ்டி இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா!
யுவஸ்ரீ
Updated at:
15 Feb 2023 04:32 PM (IST)
1
மாளவிகா மோகனன் நடித்துள்ள மலையாள படம், கிரிஸ்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தை ஆல்வின் ஹென்ரி இயக்கியுள்ளார்
3
மாத்யூ என்ற நடிகர் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்
4
படம், வரும் 17ஆம் தேதி வெளியாகிறது
5
கிரிஸ்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது
6
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்
7
இந்த புகைப்படங்களை மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -