Malavika Mohanan Photos : சிவப்பு சேலையில் மனதை அள்ளும் நடிகை மாளவிகா மோகனன்!
தனுஷ்யா
Updated at:
25 Jul 2024 04:27 PM (IST)

1
பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அதன் பின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.

3
தனுஷுடன் மாறன் படத்தில் நடித்த பின், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
4
ஆரத்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்த இவர் அப்படத்திற்கான ப்ரோமோஷன்களை தொடங்கிவிட்டார்.
5
இன்ஸ்டாவில் அதிக ரசிகர்களை கொண்ட இவர், போட்டோஷூட் செய்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
சிவப்பு சேலை உடுத்தி, அவரது அம்மாவின் நகைகளை அணிந்துள்ளார் மாளவிகா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -