Malavika Mohanan : நெகடிவ் விமர்சனங்களுக்கு இடையிலும் போட்டோஷூட் செய்யும் மாளவிகா!
மலையாள நடிகை மாளவிகா மோகனன். தமிழில் மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
பேட்ட படம் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்படுகிறார்.அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.இதனால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்தது
இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளள் கிரிஸ்டி படம் வெளியாகியுள்ளது
இதில், மாத்யூ என்பவருடன் இணைந்து நடித்தார் மாளவிகா
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படம், சில நாட்களுக்கு முன்பு வெளியானது
டியூஷன் எடுக்கும் அக்காவின் மீது காதல் கொள்ளும் பள்ளி மானவன் குறித்த கதை இது
கிரிஸ்டி படம், எல்லா பக்கத்திலிருந்தும் நெகடிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது
இப்படத்திற்கு மாளவிகா மோகனன் ஆங்காங்கே ப்ரமோஷன் செய்து வந்தார்
நெகடிவ் விமர்சனங்களால் மாளவிகா அடுத்து என்ன செய்யப்போகிறாரோ என ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்