Malavika Mohanan Photos : பூப்போல் நெஞ்சை கொய்தவள்.. பூப்போட்ட புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்!
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா மோகனனுக்கு, புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம் இருக்கிறதாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிப்பதை தாண்டி, அடிக்கடி டூர் செல்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். அகண்ட கடல், மலைக்கவைக்கும் மலை தொடர்கள், பிரம்மாண்டமான நகரங்கள் என அனைத்து இடத்திற்கும் செல்வார்
மும்பையில் வளர்ந்த கேரள பெண்ணான இவர், சுவையான மீன் வறுவலை செய்வாராம். இது குறித்த பதிவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
பயங்கர ஃபிட்டாக இருக்கும் இவருக்கு, இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுவதும் பிடிக்கும். இத்தாலியை சார்ந்த திராமிசு, இவரது ஆல் டைம் ஃபேவரட்.
மாடலிங் செய்து கொண்டு விளம்பர படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், “தி ஸ்கார்லெட் விண்டோ” எனும் வலைப்பதிவை வைத்திருக்கிறார்.
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமுடன் இவர் நடித்த தங்கலான் படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -