TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!
இரத்த சரித்தரம், பயணம், தோனி ஆகிய படங்களின் தமிழ் வெர்ஷனுக்கு வசனம் எழுதியவர் டி.ஜே.ஞானவேல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர் அசோக் செல்வன், பிரியா ஆனந்தை வைத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை எடுத்து இயக்குநராக அறிமுகமானார்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் படம், பலரது கவனத்தை ஈர்த்தது. ஒரு பக்கம் நல்ல விமர்சனங்களும் சர்ச்சைகளும் உருவானது. இதுவே அவருக்கான அடையாளத்தை கொடுத்தது.
ஜெயிலருக்கு பின்னர் ரஜினியை வைத்து இவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது. அதற்கு ஏற்றவாறு லைகா தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது
ரஜினி, அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டது.
இன்று பிறந்தநாள் காணும் டி.ஜே.ஞானவேல் ராஜாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -